பேட்டை கிளை மெகாஃபோன் பிரச்சாரம் 05/12/2016

aad8c733-40be-4ac1-bdd3-083d6f039cd8

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் பேட்டை கிளை சார்பில் கடந்த 05/12/2016 அன்று மூன்று இடங்களில் மெகாஃபோன் பிரச்சாராம் செய்யப்பட்டது. உரை: ஜஹாங்கீர் ஹுசைன், தலைப்ப்: இறைவனுக்கு நன்றி செலுத்துதல்

கணேசபுரம் கிளை மாணவர் தர்பியா 04/12/2016

227921dd-cd74-48f1-a848-8b8cf82ef6a0

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் கணேசபுரம் கிளை சார்பில் கடந்த 0412/2016 அன்று மாணவர்களுக்கான வாராந்திர தர்பியா நடைபெற்றது.இதில் தூங்கும் முன் ஓதவேண்டிய அல்லாஹும்ம அஸ்லம்து வஜ்ஹீ இலைக…என்ற துவா மற்றும் பழைய பாடங்கள் நினைவூட்டல்- நடத்தப்பட்டது.உரை.முகம்மது ஆசிப்.

பேட்டை கிளை பெண்கள் பயான் 02/12/2016

5df70315-e1e2-4448-9d74-308a1d28efa6

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் பேட்டை கிளை சார்பில் கடந்த 02/12/2016 அன்று பேட்டை கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மது ஆசிஃப் அவர்கள் “சொர்க்கம் செல்லமுன்றுவழிகள்” என்ற தலைப்பில் பயான் செய்தார். முப்பதுக்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர்.

மாற்று மத தாஃவா 02/12/2016

9a102a0f-75b4-4c54-ab4f-7e652ebe1750

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் சார்பில் கடந்த 02/12/2016 அன்று வேல்முருகன் என்ற சகோதரருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டு இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்து தாஃவா செய்யப்பட்டது.

மெகாஃபோன் பிரச்சாரம் 29/11/2016

e8bff165-2101-449a-8b06-9597a588860b

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் சார்பில் கடந்த 29/11/2016 அன்று சேந்தமங்கலம் துத்திக்குலம் பகுதிகளில் பெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது 3 இடங்களில் தாயிக்கல் ஜாகிர். அலாவுத்தீன். தலைப்பு.  மருமை சிந்தனை / வரதச்சனை ஒழிப்பு /

கணேசபுரம் கிளை மாணவர் தர்பியா 27/11/2016

988e1179-9db5-4245-911a-a5b5e9a4478d

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் கணேசபுரம் கிளை சார்பில் கடந்த 27/11/2016 அன்று மாணவர் தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மது ஆசிஃப் அவர்கள் “கப்ரு மற்றும் ஜியாரத் துவா” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தினார்

கொல்லிமலையில் நாமக்கல் மாவட்ட தர்பியா 20/11/2016

310427e0-74d1-4392-82c0-579d44d3091e

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் சார்பாக மாவட்ட தர்பியா கடந்த 19/11/2016 அசர் முதல் 20/11/2016 அசர் வரை கொல்லிமலை ஸ்ரீ பவன் கெஸ்ட் ஹவுஸில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர்கள் சகோதரர் ஆவடி இப்ராஹிம், ஈ.ஃபாருக், மற்றும் கோவை அப்துல் ரஹீம், நெல்லை சுல்தான் இப்ராஹிம் ஆகியோர் பங்குபெற்றனர்.மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நாற்பதுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். தர்பியா மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. Continue reading

கணேசபுரம் கிளை மதரஸா மாணவர்களுக்கு பரிசளிப்பு

afb2eb44-8295-44e3-ac01-4bbaf1347425

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் கணேசபுரம் கிளை சார்பில் கடந்த 12/11/2016 அன்று கணேசபுரம் கிளை சார்பில் நடத்தப்படும் மக்தப் மதரஸாவில் ஓதும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கணேசபுரம் கிளை வாராந்திர மாணவர் தர்பியா 30/10/2016

whatsapp-image-2016-10-31-at-09-37-12

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் கணேசபுரம் கிளை சார்பில் கடந்த 30/10/2016 அன்று வாராந்திர மாணவர் தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மது ஆசிஃப் அவர்கள் “தீய பண்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பேட்டை கிளை பெண்கள் பயான் 21/10/2016

cfa225c7-a7da-4af1-92e6-35d26eea6ed5

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் பேட்டை கிளை சார்பில் கடந்த 21/10/2016 அன்று பேட்டை கிளை மர்கஸில் மக்ரீபுக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மது ஆசிஃப் அவர்கள் ஸலவாத்து சொல்லுங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார் முப்பதுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.